எம் பள்ளி தொடங்கி இந்த ஆண்டுடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, எமது தொடர்ந்த செயல்பாடுகளாலும், பல நல்ல உள்ளங்களின் தொடர்ந்த உதவி மற்றும் ஒத்துழைப்பினாலும் எம் பள்ளி இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது. தொடர்ந்து வளர்த்தெடுக்க முயன்று வருகின்றோம். அதற்கான உடனடி திட்டமாக பள்ளிக்கென சொந்தமாக இடம் வாங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பள்ளிக்கான இடம் 3,00,000 உருவாயில் வாங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் ஆர்வலர்கள் இந்த பெரும் முயற்சியில் பேருதவி செய்து எம் பள்ளி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
3 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
எங்களால் ஆன உதவியை செய்ய முழுமதி அறக்கட்டளை முன் வந்துள்ளது. எனது திருமன வேலையினால சற்று தாமதப்பட்டாலும் நிச்சயம் நேரில் வருவோம் , எம்மால் ஆன உதவியை செய்வோம் ..உங்கள பணி சிரக்க எங்கள் வாழ்த்தும் ஆதரவும் எப்பவும் உண்டு தோழர்..
தோழமையுடன் முழுமதி அறக்கட்டளை க்காக
மன்னை முத்துக்குமார்.
வாழ்த்துகள்.
Post a Comment